Thursday, May 1, 2014

அரவாணிகள்



அரவாணிகள் என்று பொதுவாக நாம் கூறினாலும்
அவற்றை இரண்டு பெரும் பிரிவுகளில் பிரிக்கலாம்
1— Transgender (ட்ரான்ஸ் ஜெண்டர்)
2— Intersex (
இன்டர்செக்ஸ்)
ட்ரான்ஸ் ஜெண்டர் என்றால் யார் ?
இவர்கள் பிறப்பால் ஆண் அல்லது பெண்ணாக பிறக்கிறார்கள்
முழுமையாக ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பார்கள்
இவர்களில் ஆண்களால் பெண்ணை கற்பமாக்க இயலும் அந்தப்
பெண்ணால் கருவுறவும் இயலும்
ஆனால் இவர்கள் வளரும்போது இவர்களது பாலினம் தவறாக வந்ததாக மனதளவில் உணர்வார்கள்
அவர்களில் பெண்கள்
தனது ஆத்மா பெண்ணாகவும் ஆனால் தனது உடல் அமைப்பு ஆணின் தோற்றத்தில் இருப்பதாகவும் உணர்வார்கள்
அவர்களில் ஆண்கள் தங்களை பெண்களாக உணர்வார்கள் இரு சாராரரும்
அவர்களுக்கு இருக்கின்ற மறைவான உருப்பை வெறுப்பார்கள்
இது ஒரு மனநிலை கோளாறு மட்டுமல்ல
மனநிலை கோளறுடன் கூடிய உடலியல் கோளாறும் ஆகும்
இவர்களில் (ஆண்களின்) நரம்பு மண்டலம் பெண்களின் நரம்பு மண்டலம் ஆகும்
மூளையின் ஒரு பகுதி பெண்களின் மூளை ஆகும்
தேவையான கவுன்சிலிங் கொடுத்து சரியாக்க முயற்சிக்கலாம் நரம்புமண்டல குறைபாடு எனில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்
ஆனால் இது போன்ற எந்த அறிவியல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளுக்கும் அவர்கள் முன்வருவதில்லை

இவர்களை ஆண் பெண் அல்லாத மூன்றாம் பாலினம் என்று அறிவிக்க கூடாது

2 Intersex (இன்டர்செக்ஸ்)
என்றால் யார் ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவர்கள் பிறவிக்குறைபட்டால் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இல்லாத ஒரு நிலையில் பிறந்து விடுகிறார்கள்
ஆண் உறுப்பு மிக மிக சிறியதாகவோ அல்லது பெண் உறுப்பின் கிளிடோரிஸ் பெரிதாகி ஆண் உறுப்பு போலவோ இருக்கலாம்
இந்த குறை பிறவியிலேயே தெரியலாம்
அல்லது இந்த குறைகள் எதுவும் இல்லாமல் அழகிய வடிவில் பிறக்கலாம்
பின்னர் வளரும்போது வயதுக்கு வராமலோ கருத்தரிக்க இயலாமலோ ஆண்மை குறி பாட்டுடனோ இருக்கலாம்
இந்த குறைபாடு சிறுவயதிலேயே தெரிந்தால் இவர்கள் அடையாளம் காணப்பட்டு 9 முத்திரை குத்தபடுவார்கள்
இவர்கள் நாம் மேலே கூறியதைப் போல் ட்ரான்ஸ் ஜெண்டர் போல் மனமாற்றம் கொண்டவர்களாக இருப்பதில்லை
ஆனால் சமுதாயத்தின் புறக்கணிப்பின் காரணமாகவும் அவர்களின் ஒழுக்கமற்ற. நடவடிக்கை காரணமாகவும் அந்த நிலைக்கு தள்ள படுகிறார்கள்

ஆனால் இவர்களுக்கு மருத்துவ நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
இவர்களின் பிறவி குறைபாட்டை சில அறுவை சிகிச்சை மூலம் சரிபடுதலாம்
பெண் உருப்பை போலுள்ள பெரிய கிளிட்டோரிசை சிறியதாகலாம்
ஆனால் சிறிய ஆண் உறுப்பை நவீன மருத்துவத்தாலும் பெரிதாக இயலாது
கருப்பை இல்லாமல் பிறந்தால் ஒன்றும் செய்ய இயலாது
இவர்களுக்கு ஆண் உறுப்பு இருந்து விரைப்பைகள் இல்லாமல் இருந்தால் இல்லறம் கொள்ளலாம் ஆனால் குழந்தை பிறக்காது
மொத்தத்தில் இவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் பிறந்தால் ஒன்றும் செய்ய இயலாது
முழுமையான ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள குழந்தை பேறின்மையை கூட மருத்துவத்தால் குனபடுத்த இயலாதபோது
அதையே முக்கிய குறைபாடாக கொண்ட இவர்களுக்கு மருத்துவம் ஒன்றும் செய்ய இயலாது
சிறிய ஆண் குறி உள்ளவர்களுக்கு அறுவை சிகிட்சை மூலம் பெண் உறுப்பு ஏற்படுத்தலாம்
சில ஹார்மோன் சிகிச்சையும் செய்யலாம்


No comments:

Post a Comment